நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
வங்கம் தந்த சிங்கம் என அனைவராலும் போற்றி கூடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.உலகில் நன்மை பெருகும் வன்முறை மென்முறை என்ற இரண்டு வழிகள் உண்டு மென்முறை நன்முறையை ஆயினும் சில நேரங்களில் வன்முறையே வரலாறுகளை திருப்பிப்போட்டு இருக்கின்றன.பிரெஞ்சுப் புரட்சியும் ரஷ்யப் புரட்சி சீனப் புரட்சி விடுதலையின் விளைநிலங்கள் தானே. காந்திஜி அகிம்சா வழியில் இந்திய விடுதலைக்கு அடிகோலி கொண்டிருந்த நேரத்தில் வங்கத்து சிங்கம் சுபாஷ்சந்திரபோஸ் அதிரடி படை அமைத்து பிரிட்டிஷாரை கலங்கடித்து கொண்டிருந்தார் காந்தி உடைய பாதையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாதியும் வேறே தவிர பயணங்களின் இலக்கும் இந்திய விடுதலை என்றும் ஒன்றே. சரித்திரப் பாதையில் சுபாஷ் சந்திரபோஸ் வழி தோற்றமே தவிர சாதனைப் பட்டியலில் அவரும் அவர்கள் இன்றும் இடம் பெற்றுள்ளனர்.
பிறப்பு
வங்கத்து சிங்ககுட்டி ஈன்றெடுத்த போற்றுதற்குரிய அவர்கள் ஜானகிநாத் போஸ் பிரபாவதி அம்மையாரும் ஆவார். பெற்றோருக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளமையும் சுறுசுறுப்பும் கல்வி கேள்வி அறிவு அறிவு நுட்பமும் இயல்பாகவே அவரிடம் குடிகொண்டிருந்தன.
கல்வி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கட்டாக் நகரில் ஒரு சிறு தொடக்கப்பள்ளியில் கல்வியைத் தொடங்கினார் ஆங்கில மாணவர்கள் அதிகம் படித்த அந்த பள்ளியில் 6 ஆண்டுகள் கல்வி கற்றார் பின்னர் ராவெர்சா உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் வரை படித்து சேர்த்திருந்தார். பின்னர் வங்கத்து கல்லூரியில் ஆனர்ஸ் பட்டம் பெற்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இங்கிலாந்துக்குப் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஐசிஎஸ் பட்டம் பெற்றார் வழியிலேயே அவர் சென்றிருந்தால் இந்தியாவில் ஆங்கிலேய அரசின் மிகச்சிறந்த அதிகாரியாக இன்பவாழ்வு இன்சுவை உணவு என மகிழ்ந்து இருந்திருப்பார்.ஆனால் அதிகார வாழ்வும் வேண்டாம் ஐ சி. எஸ் வேண்டாம் இன்று இந்தியா திரும்பினார்.
இந்தியாவில் காந்தி காங்கிரஸ் உடன் நேதாஜி.
இந்தியாவில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியிருந்தார் நேதாஜியை ஒத்துழையாமை இயக்கம் வெகுவாக கவர்ந்தது உலகமெங்கும் அது விழிப்புணர்ச்சியை வைத்திருந்தது காந்தியடிகளை பம்பாயில் சந்தித்து அவர் வாழ்த்துக்களை பெற்றார் வங்காளத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த இன்னொரு வங்க சிங்கம் சித்தரஞ்சன் தாஸ் செய்யும் பார்த்து பேசினார் சித்தரஞ்சன் தாஸ் என்னும் சிஆர் தாஸ் உடன் அவர் இங்கிலாந்தில் ஐசிஎஸ் படித்தபோதே பழக்கம் இருந்தது அவர் சுபாஷ் சந்திரபோஸை வரவேற்று கடமை உணர்ந்த விடுதலை வீரன் என்று மக்களுக்கு அடையாளம் காட்டினார்.
சிஆர் தாஸ் முன்னேற்றம் என்ற பெயரில் விடுதலை இதில் ஒன்றை நடத்தினார். அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸசை முன்னேற்றம் இதழின் ஆசிரியராக மாற்றினார்.நேதாஜி தனது எழுத்து வன்மையால் இளைஞர்கள் மனதில் விடுதலைத் தீயை வளர்த்தார் இந்திய விடுதலைப் போராட்டம் மகாத்மா காந்தி தலைமையில் நடந்த போது சுபாஷ் சந்திரபோஸ் தேசிய அரசியலில் கலந்து கொண்ட ஒரு தொண்டர் படையை கட்டுப்பாட்டு நடத்திச் சென்றார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களின் நடவடிக்கையினால் எதிர்காலத்தில் இந்தியாவில் புரட்சி வெடிக்கும் என ஆங்கிலேய ஆதிக்கம் நடுங்கும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது பழி பல சுமத்தி அவரை பர்மாவுக்கு நாடு கடத்தியது ஆங்கில அரசு அங்கே மாந்தல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் தீவிரவாதிகளையும் சிறையில் அடைத்து ஆங்கிலேய அரசு சித்திரவதை செய்தது மனத்தாலும் உடலாலும் துன்பம் அனுபவித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நோய்வாய்ப்பட்டார் ஆங்கிலேய அரசு அவரை விடுதலை செய்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோயை அதிகமானதால் ஐரோப்பாவிலுள்ள வியன்னா நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.
காங்கிரஸ் தலைவர்
இந்தியாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் பேரவை கூடியது நேதாஜி தலைமையில் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டனர் அன்று அவர் ஆற்றிய உரை மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டியது ஆங்கிலேய அரசுக்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது அதற்கடுத்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தொடர்ந்தார். அப்போது அவர் ஆங்கிலேய அரசை ஆறு மாதங்களுக்குள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற உரை கட்டளை பிறப்பித்தார். காங்கிரஸ் குள்ளேயே இவ்வறிவிப்பு சலசலப்பை உருவாக்கிவிட்டது கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின தன் லட்சியத்தை போஸ் விட்டுக்கொடுக்கவில்லை எனவே அக்கட்சியை விட்டு வெளியேறினார் தன் புதிய பாதையை தொடங்கினார்.
மீண்டும் சிறை
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரம் இது சுபாஷ் சந்திர போஸின் நடவடிக்கையால் ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது தன்னை கைது செய்தது ஏன் எனக் கேட்டு சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்த சுபாஷ் சந்திரபோசை ஆங்கிலேய அரசு விடுதலை செய்தது ஆனால் அவரை வீட்டுச் சிறையில் வைத்தது அரசு அனுமதி இன்றி அவர் வீட்டை விட்டு நகர கூடாது என்ற கட்டளையும் பிறப்பித்து காவல் போட்டது.
ஆன்மிக ஆவல்
தான் ஆன்மிகத்தில் ஈடுபட்டு இருப்பதாக கூறி கருப்புத் திரையை கட்ட செய்து அதனுள் இருந்தார் இஸ்லாம் மருத்துவர் மட்டுமே அவரை நாள்தோறும் சந்தித்தார் உணவைக்கூட மறைவாகவே பெற ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
நாட்டை விட்டு வெளியேறினார்.
- இஸ்லாம் மருத்துவர் நாள்தோறும் சந்தித்தார் அல்லவா அவர் வேடத்திலேயே வெள்ளை அரசின் கண்ணில் மன்னித்து விட்டு தப்பிச் சென்றார். ஆங்கிலேய அரசு அவரை தேடியது அவர் எளிதில் அகப்படவில்லை இமயமலைச் சாரலில் கைபர் கணவாய் கடந்து பகத் ராம் என்பவருடன் ஆப்கானிஸ்தான் சென்றார் ஜியாவுதீன் என்னும் பெயரை
தனக்கும் ரகுவின் என்னும் பெயரைத்தான் நண்பருக்கும் வைத்தார் காபுலில் குதிரை கொட்டகையில் கும்மிருட்டில் துர்நாற்றம் அப்படியே இருவரும் சில நாட்கள் இருக்க வேண்டியதாகிறது.
அலைந்தார் அல்லல்பட்டார்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திக்குத் தெரியாத பரவை போல தன் உடன் வந்த நண்பர் உடன் அலைந்து திரிந்தார் தன் நண்பரின் நண்பர் உத்தம்சந்த் வீட்டில் அவர்கள் இருவரும் தங்கினர் அங்கிருந்து ரோம் பிறந்தனர் அங்கிருந்து ஜெர்மன் நாட்டை அடைந்து ஹிட்லருடன் தொடர்பு கொண்டனர்
- ஹிட்லரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்