வட்டமேசை மாநாடு
சைமன் குழுவின் அறிக்கை இந்தியர்களிடம் வரவேற்பைப் பெறாததால், இந்திய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரிட்டிஷ் அரசு செய்த அடுத்த முயற்சியே வட்டமேசை மாநாடு. வட்டமேசை மாநாடுகளிலும் மூலமாக பிரச்சினைகளைத் தீர்க்க செய்யப்பட்ட முதல் முயற்சி என்பதால் மாநாடுகள் வரலாற்று சிறப்புபெற்ற எனும் பிரச்சினைகளைப் பற்றி பிரச்சனைக்கு உரியவர்களிடம் பேசப்படுவதால் மாநாடுகள் தோல்வியடைந்தன. முதல் வட்டமேசை மாநாட்டில் இந்தியர்கள் எவருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சைமன் குழு புறக்கணிப்பு
1930ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி சைமன் குழு பம்பாயில் வந்து இறங்கிய போது அதை எதிர்த்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைமன் குழு சென்னை வந்த போது சைமனே திரும்பிப் போ என்ற முழக்கம் எழுந்தது. சைமன் குழுவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது கண்டன ஊர்வலமும் கடற்கரை கூட்டங்களும் நடைபெற்றன தமிழ்நாட்டில் சைமன் குழுவிற்கு அளிக்கப்பட்ட அரசாங்க வரவேற்பில் டாக்டர் பி சுப்புராயன் கலந்து கொண்டதை கண்டித்து அவரது அமைச்சரவையில் இருந்து ரங்கநாத முதலியார் ஆரோக்கியசாமி முதலியாரும் பதவி விலகினார்.
ஆங்கிலேய அரசினால் சட்டமறுப்பு இயக்கத்தை அடக்க முடியவில்லை எனவே இந்தியர்களை சமாதானப்படுத்த ஆங்கில அரசு 1930ஆம் ஆண்டு லண்டனில் வட்டமேசை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததால் காங்கிரஸ் அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
சைமன் குழுவிற்கு அதன் பரிந்துரைகளுக்கு இந்தியர்கள் மதிப்பளிக்கவில்லை இந்தச் சூழ்நிலையில் சைமன் குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் இந்திய மற்றும் சுதேச அரசுகள் இணைந்து கலந்துபேசி இந்திய பிரச்சனைகளை இறுதித் தீர்வை பிரிட்டிஷ் மன்னர் முடிவு செய்வார். என அக்டோபர் 31 1929 இல் இந்தியாவின் வைஸ்ராய் இர்வின் பிரபு அறிவித்தார். அதுவே இர்வின் அறிவிப்பு எனப்படுகிறது
வட்டமேசை மாநாடுகள் இன் முக்கிய நோக்கம்
இர்வின் பிரபுவின் அறிவிப்பின்படி இந்திய மக்களின் அரசியல் சமூக பிரச்சினைகளை இந்தியாவிலுள்ள பல எண்ணங்கள் சமூகங்கள் நிறுவனங்கள் சுதேசி அரசுகள் பிரிட்டிஷ் இந்திய அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேசி முடிவு காணவே வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. கூட்டப்பட்ட வட்டமேசை மாநாடு களின் எண்ணிக்கை 3. அது முதல் வட்டமேசை மாநாடு இரண்டாம் வட்டமேசை மாநாடு மூன்றாம் வட்டமேசை மாநாடு.
முதல் வட்டமேசை மாநாடு
(நவம்பர் 12 1930 முதல் ஜனவரி 19 2011 )
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி கடற்கரைக்கு உப்பு காய்ச்சுவதற்கு தன் பாத யாத்திரையை மார்ச் 12 1930 காந்தியடிகள் தொடங்கினார். இது சட்டமறுப்பு இயக்கம் என அழைக்கப்பட்டது. இந்த சட்ட மறுப்பு இயக்கத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு முயன்றது. அதனால் இயக்கம் தீவிரமடைந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் 1930ஆம் ஆண்டு நவம்பர் 12ம் நாள் லண்டனில் முதல் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது.
முதல் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
முதல் வட்டமேசை மாநாட்டில் 89 பிரதிநிதிகள் அதாவது மாநிலங்களுக்கு 57 சுதேச அரசுகள் 16 பிரிட்டிஷ் அரசுக்கு 16 என ஆக மொத்தம் 87 பேர் கலந்து கொண்டனர்.
முதல் வட்ட மேசை மாநாட்டை பிரிட்டிஷ் மன்னர் தொடங்கி வைத்த பின்னர் தலைமை உரையாற்றிய பிரிட்டிஷ் மன்னர் ராம்சே மெக்டொனால்ட் மாநில அளவில் பொறுப்புள்ள ஆட்சியை தருவதே பிரிட்டிஷ் அரசின் அரசியல் கொள்கை என அறிவித்தார்.
தங்களை தனி சமுதாயமாக கருதி தனித் தேர்தல் தொகுதிகளை அளிக்க வேண்டும் என முகமது அலி ஜின்னா முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுத்தார். டாக்டர் அம்பேத்கர், சர்தார் சம்பூர்ண சிங் ஆகியோர் பாதித்ததால் இனப்பிரச்சினை சார்பாக தீர்வு ஏற்படவில்லை அதே சமயம் மாநாட்டின் பிரதிநிதிகள் அனைவருக்கும் தாங்கள் செய்யும் முடிவுகளை இந்தியர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை இதனால் சரியான தீர்வுகள் எதுவும் இன்றி ஜனவரி 19 2011 இல் முதல் வட்டமேசை மாநாடு முடிவுற்றது.
காந்தி-இர்வின் ஒப்பந்தம்
மார்ச் 29 1931
முதல் வட்டமேசை மாநாட்டில் தோல்வியின் மூலம் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டு இந்திய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதை அரசு புரிந்து கொண்டது. எனவே காங்கிரஸுடன் உடன்பாடு செய்து கொள்ள ஏதுவாக அக்கட்சி மீதான தடையை ஜனவரி 25 1931 இர்வின் பிரபு விளக்கினார். சட்ட மறுப்பு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டு இருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பிப்ரவரி 17 1931இல் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர்.
1931இல் காந்திஜி விடுதலை செய்யப்பட்டார் அதன்பின் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது அதன்படி காந்திஜி சட்ட மறுப்பு இயக்கத்தை கைவிட ஒப்புக்கொண்டார் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்தால் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதாக கூறினார் எனினும் ஒப்பந்தம் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த புரட்சித் தலைவர்களான பகத்சிங் ராஜகுரு ஆகியோரின் விடுதலைக்கு வழி வகுக்கவில்லை.
முதல் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய டாக்டர் ஜெயகர் மற்றும் தேஜ் பகதூர் ஷா ஆகியோரின் முயற்சியால் பிப்ரவரி மார்ச் 1951இல் காந்திஜி இர்வின் பிரபு இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன அதன் முடிவில் ஏற்பட்ட தே காந்தி இர்வின் ஒப்பந்தம்( மார்ச் -5 1931.)
சட்டமறுப்பு இயக்கத்தை உடனடியாகக் கைவிட்டு இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் ஆதரித்தது சட்டத்தில் கைதானவர் விடுதலை செய்தல் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை திருப்பிக் கொடுத்தல் கடலோர பகுதி மக்களுக்கு உப்புக் காய்ச்சும் உரிமை அழித்தல் ஆகிய வற்றுக்கு அரசு அனுமதித்தது.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஜவஹர்லால் நேரு சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் ஏற்க மறுத்தனர் காந்திஜியின் சொற்பொழிவை கேட்ட பின் உடன்பாடு சரியானது என காங்கிரஸ் கட்சியினர் ஒப்புக் கொண்டதுடன் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காங்கிரசின் பிரதிநிதியாக நியமித்து அதில் கலந்துகொள்ள சொன்னார்கள்.
இரண்டாம் வட்டமேசை மாநாடு
(செப்டம்பர் 7 முதல் டிசம்பர் 1 1931) இர்வின் பிரபு விற்கு பிறகு வகையான வெலிங்டன் பிரபு இந்திய தேசிய இயக்கத்தை ஒடுக்க முயன்றார் இங்கிலாந்தில் ராம்சே மெக்டொனால்டு தலைமையிலான தேசிய அரசு பதவிக்கு வந்தது.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை பிரிட்டனில் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சி இந்தியாவிற்கு எந்த சலுகையும் வழங்க முன்வரவில்லை ஆங்கில அரசு சட்ட விரோதக் கட்சியான காங்கிரஸ் அறிவித்தது காந்திஜி மற்ற தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் செப்டம்பர் 7 1931 இல் லண்டனில் இரண்டாம் வட்டமேசை மாநாடு தொடங்கியது காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக காந்திஜி வைசிராய் ஆல் நியமிக்கப்பட்ட பண்டிட் மதன்மோகன் மாளவியா முகமது இக்பால் திருமதி சரோஜினி நாயுடு ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர் மாநாட்டில் காந்திஜியின் அரசியல் திட்டங்களுக்கு இந்தியப் பிரதிநிதிகள் ஆதரவளிக்கவில்லை மாநாட்டிலும் இனப்பிரச்சனை தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் தீர்வு ஏதும் ஏற்படாமல் டிசம்பர் 1 1931 ல் மாநாடு நிறைவுற்றது.
அரசியல் தீர்வு ஏற்படாமல் காந்திஜி நாடு திரும்பியதை அறிந்த காங்கிரஸ் கட்சி சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்கியது அதை அடக்க தடியடி துப்பாக்கிச் சூடு என அடக்குமுறைகளை ஆங்கில அரசு கட்டவிழ்த்து விட்டது.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை பிரிட்டனில் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சி இந்தியாவிற்கு எந்த சலுகையும் வழங்க முன்வரவில்லை ஆங்கில அரசு சட்ட விரோதக் கட்சியான காங்கிரஸ் அறிவித்தது காந்திஜி மற்ற தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன தீர்ப்பு (ஜாதி கொடை )
வட்ட மேசை மாநாடுகளில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் அதற்கு தீர்வு காண பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு முயன்றார் அதன் விளைவாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து தன் தீர்ப்பை ஆகஸ்ட் 16 1932ல் அவர் அறிவித்தார் இதுவே இன தீர்ப்பு அல்லது ஜாதி கொடை எனப்பட்டது.
எனத் தீர்ப்பு அல்லது ஜாதி கொடையின் படி முஸ்லிம்கள் சீக்கியர்கள் கிறிஸ்தவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பெண்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறுபான்மையினர் எனப்பட்ட ஹரி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் அத்துடன் பொது தொகுதிகளிலும் வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த இன தொகுதிகள் வாக்குரிமை கள் ஆகியன மாநில சட்டமன்ற உங்களுக்கு மட்டுமே பொருந்தும் மத்திய சட்ட மன்றங்களுக்கு பொருந்தாது என அறிவுறுத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்டோர் என்ற தலைப்பில் தனி பிரிவினர் இல்லை அப் பிரிவினர் உள்ளதாக ஏற்றுக்கொள்வது தீண்டாமை உருவாக்கும் அது இந்திய தேசியத்திற்கும் தேச ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் சிறுபான்மையோர் நலன் காதல் என்ற பெயரில் இந்திய சமூகத்தை அரசு தூண்டுகிறது இத்தீர்ப்பை காந்திஜி கண்டித்தார்.
பூனா ஒப்பந்தம் 1932
இனத் தீர்ப்பை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை செப்டம்பர் 20 1932-ல் காந்திஜி தொடங்கினார் பண்டிட் ஜவகர்லால் நேரு டாக்டர் ராஜேந்திர பிரசாத் சரோஜினி நாயுடு ஆகியோர் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்களான எம் சி ராஜா மற்றும் அம்பேத்கருடன் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். காந்திஜியின் உண்ணாவிரத போராட்டத்தின் ஐந்தாம் நாளன்று செப்டம்பர் 26 இன தீர்ப்பில் திருத்தங்கள் செய்து பூனாவில் ஏற்பட்ட தீர்வே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.
பூனா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இனத் தீர்ப்பின்படி 71 ஆக இருந்த இந்திய மாநிலங்களின் சட்ட மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 148 ஆகவும் இருந்தது சென்னை 30 பம்பாய் 15 பஞ்சாப் பீகார் மற்றும் ஒரிசா 18 மத்திய மாகாணம் 20 அசாம் 7 வங்காள 30 ஐக்கிய மாகாணம் 20 என உயர்த்தப்பட்டது.
ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்டோர் அனைவரும் தனித் தேர்தல் குழு ஆக்கப்பட்டனர். அக்குழுவினர் மட்டும் ஒவ்வொரு தாழ்த்தப்பட்டோருக்கும் ஆன தொகுதிக்கும் என நான்கு உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள் அவர்களில் ஒருவர் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மத்திய சட்டமன்றத்தில் 20 சதவீத இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோரின் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது பூனா ஒப்பந்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்கு ஓரளவு சுமூகமான தீர்வு காணப்பட்டது.
மூன்றாம் வட்டமேசை மாநாடு
நவம்பர் 17 முதல் டிசம்பர் 24 1932 இந்திய அரசுச் செயலர் சர் சாமுவேல் ஹோரேயால் மூன்றாம் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் முந்தைய மாநாடுகளுக்கு அழைக்கப்பட்ட இந்திய பிரதிநிதிகளும் தவிர்க்கப்பட்டு புதிய 46 பிரதிநிதிகளைக் கொண்டு நாவம்பர் 17 1932 ல் மாநாடு தொடங்கப்பட்டது.
இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் நியமிக்கப்பட்ட பல குழுக்களின் அறிக்கைகளை மாநாடு ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் ஒரு அறிக்கை மார்ச் 1983 இல் அரசு தயாரித்தது அதுவே வெள்ளைத்தாள் வைட் பேப்பர் எனப்பட்டது இதை காங்கிரஸ் உட்பட பல அமைப்புகள் நிராகரிக்கவே விவாதிக்க லின்லித்கோ பிரபு தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டது அதன் அறிக்கையை நவம்பர் 11 ஆயிரத்து 134 சமர்ப்பித்தது அதுவே 1835ஆம் ஆண்டு சட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்திய தேசிய இயக்கத்தின் தனிப்பெரும் சக்தியாக இருந்த காங்கிரஸ் முதல் மற்றும் மூன்றாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை காங்கிரஸ் கலந்து கொண்ட இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தீர்ப்பு ஏதும் ஏற்படவில்லை இதனால் மூன்று வட்டமேசை மாநாடுகள் தோல்வி கண்டன மூன்றாவது வட்டமேசை மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட வெள்ளைத்தாள் 1935ஆம் ஆண்டு சட்டத்திற்கு வழிவகுத்தது இந்திய அரசியலமைப்பு நடவடிக்கையை மீண்டும் தொடர வைத்தது.