-
Contents
இந்திய தேசிய இயக்கம்
இந்திய தேசிய இயக்கம் இந்திய தேசிய இயக்கம் மிதவாதிகளின் காலம் தீவிரவாதிகளின் காலம் காந்தியடிகளின் காலம் என மூன்று நிலைகளைக் கொண்டது இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் 1885ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்கதாகும் இந்த ஆண்டில்தான் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்னும் ஓய்வுபெற்ற அலுவலர் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கினார் அப்போது இந்தியாவில் அரச பிரதிநிதியாக இருந்தவர் டப்ரின் பிரபு ஆவார் காங்கிரஸின் முதல் மாநாடு பம்பாயில் 1885ஆம் ஆண்டு உமேஷ் சந்திர பானர்ஜி என்பவரின் தலைமையில் நடைபெற்றது இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்து கொண்டதன் காரணம் அதே கால கட்டத்தில்கல்கத்தாவில் சுரேந்திரநாத் பானர்ஜி இந்திய தேசிய மாநாடு என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தினார் இவ்விரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை உடையதாக இருந்ததால் இந்திய தேசிய மாநாடு காங்கிரசோடு இணைந்து காங்கிரஸின் இரண்டாவது மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது தொடக்கத்தில் ஆங்கிலேயே அரசு இதனை நட்பு முறையில் அணுகியது அரசு அதிகாரிகளில் பலர் இந்த மாநாடுகளில் கலந்து கொண்டார்கள் 1892-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சட்டசபை சட்டம் கொண்டு மிதவாதிகள் காலத்தில் காங்கிரசில் சாதனையாக அமைந்தது இந்த சட்டப்படி சட்டமன்றத்தின் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது மாநில சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்தது உறுப்பினர்களுக்கு சட்டமன்ற விவாதங்களில் கலந்து கொள்ள உரிமைகள் வழங்கப்பட்டனஆரம்ப காலத்தில் காங்கிரசின் அணுகுமுறை ஆங்கிலேய அரசை மென்மையாகவே காங்கிரஸ் கண்டித்தது கோரிக்கைகள் விண்ணப்பங்கள் வடிவத்திலேயே அரசுக்கு கொடுக்கப்பட்டன உமேஷ் சந்திர பானர்ஜி தாதாபாய் நௌரோஜி பெரோசா சுரேந்திரநாத் பானர்ஜி கோபால கிருஷ்ண கோகலே முதலியோர் மிதவாத காங்கிரஸின் கொள்கை களை உருவாக்கினார்கள் மக்களின் குறைகளை அரசுக்கு அமைதியான முறையில் விண்ணப்பங்கள் மூலம் தெரிவித்தனர் அவர்கள் தங்களின் அரசியல் அணுகுமுறையை ஆழ்ந்த உண்மைகளை மிதவாதப் போக்கு ஆகியவற்றில் மகிழ்ச்சியான இணைப்பு என்று கூறுவர் சட்ட முறைப்படி இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர் நடுத்தர பிரிவினரும் படித்தவர்களும் காங்கிரஸ் நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்பு தொடங்கினர் பாமர மக்கள் முதல் பங்கேற்கவில்லை பெரோசா மேத்தா கூற்றுப்படி காங்கிரஸ் பாமர மக்களின்குரல் அல்ல ஆனால் அதன் உறுப்பினர்கள் தங்கள் நாட்டு மக்களின் குறைகளை எடுத்து கூறி அவற்றை நீக்க வழிகள் கூறுவதை கடமையாக கொள்ளவேண்டும் என்றார்
தீவிரவாதிகளின் எழுச்சி
நாளடைவில் காங்கிரஸிலிருந்து புதிய தலைமுறையினர் ஆங்கிலேயரிடம் வெறும் கோரிக்கை விண்ணப்பங்களை கொடுத்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது அரசியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கருதினர் தீவிரவாதம் மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியது கர்சன் பிரபுவின் வங்கபிரிவினை இந்தியர்களிடையே தேசிய உணர்வை ஊட்டியது புரட்சியையும் வளர்த்தது வங்கப் பிரிவினை தவிர வேறு சில நிகழ்வுகளும் தீவிரவாதத்தை வளர்த்தன 1896ல் இருந்து 1970 வரை நாடு கண்ட பஞ்சங்கள் மக்களுக்கு அளவில்லா துன்பங்களை கொடுத்திருந்தன இது போதாதென பயங்கரமான பிளேக் நோயும் மக்களை வாட்டியது ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர் மக்கள் துன்பத்தைப் போக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை 1893-ல் விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் ஆற்றிய உரை இந்திய மக்களிடையே தன்மான உணர்வை எழுப்பியது இந்தியாவில் தோன்றியசமூக பண்பாட்டு சீர்திருத்த இயக்கங்கள் மக்களிடையே இந்து சமுதாயத்திற்கு புத்துணர்வையும் இந்துசமய விழாக்களை மீண்டும் அறிமுகப்படுத்தின திலகரின் கணபதி வழிபாடு சிவாஜி விழா ரகசிய சங்கங்கள் முதலியவை புதுமை உணர்வுகளை உருவாக்க உதவின திலகர் கேசரி மராட்டா என்ற இரண்டு பத்திரிகைகளின் வாயிலாக மக்கள் தேசிய உணர்வையும் தீவிரவாத தன்மையும் வளர்த்தார் தென்னாப்பிரிக்க முதலிய நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி நிலவியது அங்கே இந்தியர்கள் மிக கேவலமாகவும் தாழ்ந்தவர்கள் ஆகும் நடத்தப்பட்டார்கள் அவர்கள் மீது பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன இனவெறிக் கொள்கை என்கிற கருப்பு வெறுப்பு இயக்கம் தலைதூக்கி நின்றது இந்தியர்கள் கருப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர் அவர்கள் மீது தலைவரையும் போடப்பட்டது இந்தியர்கள் பல்வேறு இது உள்ளானார்கள் ரயில் வண்டி முதல் வகுப்பு இருக்கைகளில் இந்தியர்கள் பயணம் செய்ய முடியாது அவ்வாறு தான் மருத்துவமனைகளிலும் பள்ளிகளிலும் உணவுவிடுதிகளும் அவர்கள் தாழ்வாக ஒதுக்கப் பட்டார்கள் இந்த சமூக கேடுகள் தொடர்ந்து நிகழ்ந்தன கர்சன் பிரபுவின் காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் அரசுக்கும் காங்கிரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை பெரிதாக்கினேன் அவர் இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடித்தார் எந்த இந்தியரும் நிர்வாக அதிகாரியாக அவர் ஏற்க தயாராக இல்லை அந்த வேலைக்கு அவர் ஆங்கிலேயர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் கருத்தன் இந்த அணுகுமுறை இந்திய மக்களிடையே அதிருப்தியையும் வெறுப்பையும் வளர்த்தது 1899 இல் இயற்றப்பட்ட அரசனின் கல்கத்தா மாநகராட்சி சட்டமும் 1904இல் ஏற்றப்பட்ட அதிகாரிகள் ரகசிய சட்டமும் மக்களின் வெறுப்பை தேடித்தந்தன அதிர்ச்சியையும் அதிகரித்தன 1904இல் அவர் கொண்டு வந்த இந்திய பல்கலைக்கழக சட்டம் நாடெங்கிலும் எதிர்ப்பை கிளப்பியது ஏனெனில் அச்சட்டம் பல்கலைக் கழகப் படிப்பை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது மக்களின் எதிர்ப்புகளை பொருட்படுத்தவில்லை
வங்கப்பிரிவினை 1905
1905இல் நிர்வாக வசதிக்காக வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது ஆனால் இதனை முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி என இந்தியர்கள் கருதினர் வங்கப்பிரிவினை காங்கிரஸ் கட்சியும் சுதந்திர இயக்கமும் வளர்வதற்கு மறைமுகமாக உதவியது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங்களைஎழுப்பினார்கள் போராட்டங்கள் கடுமையாக நடத்தப்பட்டன கோபால கிருஷ்ண கோகலே கருத்துப்படி வங்கப்பிரிவினை மக்களை நாடு முழுவதும் தேசிய உணர்ச்சி கொண்டு கிளர்ந்தெழச் செய்தது பொது மக்களின் எதிர்ப்பு உணர்ச்சி உச்ச நிலையை அடைந்தது இந்தியர்களை ஒன்றுபட்டு செய்த ஆங்கிலேயர் மறைமுகமாக யாராவது ஒருவர் உண்டென்றால் அவர் கர்சன் பிரபுதான் அவருடைய வெறுக்கத்தக்க செயல்கள் இந்தியர்களிடையே போராட்ட உணர்வை தீவிரமாக அவர் காலத்தில் தேசியம் தனிப்பட்டவர்களின் கருத்துக்களிலிருந்து நாடு தழுவிய தேசிய உணர்வை உணர்வாக மாற்றியது.
தீவிரவாதிகளின் காலம் 1905 முதல் 1919 வரை
கர்சன் பிரபுவின் செயல்பாடுகள் இந்திய மக்களை ஒன்றுபடுத்தி தின தேசிய இயக்கத்திற்கு விரிவையும் ஊக்கத்தையும் கொடுத்தது இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்ட காங்கிரசும் வழிவகை சிந்தித்தது நடுத்தர வர்க்கத்து மக்கள் அதிக அளவில் பங்கேற்க முன்வந்தது இந்த இயக்கத்திற்கு வலிமை சேர்த்தது.
தீவிரவாதிகளின் திட்டங்கள்
இந்திய தேசிய காங்கிரசின் தீவிரவாதிகள் பெரிய அளவில் ஒரு போராட்டத்தை நடத்த விரும்பினர் வணங்குதலும் விண்ணப்பங்களும் ஆங்கிலேயர் இப்பணியைச் செய்ய மாட்டாது என்பதை உணர்ந்த தீவிரவாதிகள் 4 அம்ச திட்டம் ஒன்றை தீட்டினர். அவை 1. விடுதலையை கட்டாயமாக பெறுதல். சுயராஜ்ஜியம் 2. அன்னிய பொருட்களை புறக்கணித்தல் சுதேசி இயக்கம்3. உள்நாட்டு பொருட்களை ஆதரித்து தேசிய கல்வி முறையை அமைத்தல் 4. தன்னாட்சி அடைதல். அன்னிய பொருட்களை விலக்கல் விடுதலை இலட்சியத்தை அடையும் வழியாக அமைந்தது அன்னிய பொருட்களை விளக்குதல் ஆங்கிலேயரின் சுரண்டலுக்கு எதிரான கொள்கையாகும் இதில் ஆங்கில மொழியை கற்காமல் பயன்படுத்தாமல் இருத்தலும் ஆங்கிலேய அரசு அளித்த பட்டங்களையும் பதவிகளையும் முற்றிலும் தூரத்திலும் அன்னியப் பொருட்கள் வாங்குபவர்கள் சமூக ரீதியாக ஒதுக்குதல் அடங்கும்.
சுதேசி இயக்கம்
சுதேசி இயக்கம் 1906. சுதேசி அல்லது உள்நாட்டு பொருட்கள் இயக்கத்தின் குறிக்கோள் மக்கள் இந்திய பொருட்களை மட்டும் வாங்குவதும் தன் கையே தனக்கு உதவி என்ற முறையில் தன்னைச் சார்ந்து இருத்தல் என்பதாகும் இதுவே ஒவ்வொரு குடிமகனின் கொள்கையும் ஆகும். ஆங்கிலேயரை அடக்குவதற்கும் பணியை வைப்பதற்கும் இது ஒரு பொருளாதார ஆன்மீக அரசியல் கருவியாகும் தேசிய கல்வி அமைத்தலும் அதனைப் பரப்பும் இறுதி லட்சியமான தன்னாட்சி அடைவதற்கு வழியாக கருதப்பட்டது. மேலைநாட்டு கல்வியை கற்பதற்கு பதிலாக இந்திய தத்துவங்களையும் பண்பாட்டையும் விளக்கும் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனவே இந்தியா முழுவதிலும் இந்திய தத்துவங்கள் இந்திய பண்பாடு கற்பிக்கவும் நான் இந்தியன் என்ற உணர்வை ஊட்டும் கல்விநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன தீவிரவாதிகள் போர்வையை தழுவிய அரசியலினை மக்களிடையே புகுத்தினர் ஆனால் செல்வாக்கு காங்கிரஸில் ஏற்படுவதை மிதவாதிகள் எதிர்த்தனர் கோபால கிருஷ்ண கோகலே தாதாபாய் நவ்ரோஜி சுரேந்திரநாத் பானர்ஜி முதலான தலைவர்கள் தீவிரவாதிகள் நடவடிக்கைகளையும் திட்டங்களையும் ஏற்க விரும்பவில்லை 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தீவிரவாதிகளும் மிதவாதிகளும் இடையே இருந்த கருத்து வேற்றுமைகள் உச்சக்கட்டத்தை அடைந்தது அந்நிய பொருட்களை உள்நாட்டில் இயக்கமும் வளர தொடங்கியது எனவே காங்கிரஸ் என்ற ஆங்கிலேய அரசு அடக்குமுறையை கையாண்டது.
காங்கிரஸில் பிளவு 1907.
அணுகுமுறையிலும் லட்சியத்தில் உம் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே இருந்த இடைவெளி அதிகம் ஆயிற்று 1907 இல் நடந்த சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் மிதவாதிகள் பிளவு ஏற்பட்டு விட்டது இரண்டு பிரிவினரும் தனித்தனியாக தங்கள் கூட்டங்களை நடத்தினர் 1911ம் ஆண்டு வரை பிரிந்து இரண்டு பிரிவுகளும் தமிழர்களை அடைவதிலும் அடையும் வழிகளும் தனித்தனியாகவே இயங்கினர் 1916-ல் இரு பிரிவினரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.
தீவிரவாதிகளின் நடவடிக்கைகள்
காங்கிரஸின் தீவிரவாதிகள் லாலா லஜபதிராய் பாலகங்காதர திலகர் பிபின் சந்திர பால் தலைமையில் காங்கிரசுக்கு வெளியிலிருந்து போராடினர் அவர்கள் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தினார்கள் அன்னிய பொருட்களை விளக்குவதில் தொழிலாளர்கள் மாணவர்கள் ஆகியோரின் ஆதரவு பெற்றார்கள் 1906 ஆம் ஆண்டில் இருந்து 1910 ஆம் ஆண்டு வரையில் உள்ள காலம் அதிதீவிரமாக காலமாக விளங்கியது வன்முறை கொலை கொள்ளை தீ வைப்பு இவைகளில் நம்பிக்கை கொண்ட பிரிவினர் பயங்கரவாதிகள் எனப்பட்டனர் தீவிரவாதிகளின் தலைவர்கள் வங்காளத்தில் பிகே கோசும் பிஎன் தத்தும் சென்னையில் வா வே சு ஐயர் உம் லண்டனில் எஸ்கே வர்மாவும் பாரிசில் எஸ்ஆர் ரமாவும் ஆவார்கள். அபிநவ் பாரத் சங்கம் அனுசீலன் சமிதி முதலியன பயங்கரவாதிகளை ஆதரித்து தொடங்கப்பட்ட ரகசியச் அங்கங்களாகும் தீவிரவாதி செயல்படுத்த சில திட்டங்களை தீட்டி செயல்படுத்தி மற்றவர்களின் மனதில் ஆங்கிலேய ஆட்சியின் மீது வெறுப்பு தோன்ற செய்து விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான நிதியும் ஆயுதங்களும் சேகரிப்பது தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற இந்திய இளைஞர்களை திரட்டி பயிற்சி அளிப்பது இத்திட்டத்தில் ஊர்வலங்களும் அரசு உடைமைகளை அழித்தலும் அரசியல்வாதிகளையும் அடங்கின நாடெங்கிலும் வன்முறை புரட்சிகள் ஏற்பட்டன 1905 முதல் 1910 ஆம் ஆண்டுகளில் அரசு பிரதிநிதியாக இருந்த மின்டோ பிரபு பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஆட்சி எதிர்ப்பு கூட்டங்கள் சட்டம் குண்டுவெடிப்பு சட்டம் இந்திய பத்திரிக்கை சட்டம் ஆகியன நிறைவேறின ஊர்வலங்களையும் எதிர்ப்பு கூட்டங்களையும் அவர் தடை செய்தார் n.n. இல்லாதோர் கைதானார்கள் சிலரை நாடு கடத்தி நடவடிக்கையை மேற்கொண்டார்கள் பாலகங்காதர திலகர் கைதாகி மாண்டேலேவுக்கு நாடு கடத்தப்பட்டார். கடும் சிறை தண்டனை அளித்து தற்காலிகமாக அரசு இந்தப் புரட்சி ஓரளவு கட்டுப்படுத்தியது.
மிதவாதிகள் தீவிரவாதிகள் ஒன்றிணைதல்
1914 ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் விடுதலையானார் முழுமையான விடுதலையை இந்தியர்கள் இறுதி கோட்பாடு என்பதில் அவர் உறுதியாக இருந்தார் ஆங்கிலேயருக்கு எதிராக போராட காங்கிரஸ் இயக்கத்தவர்கள் இணைந்து வேண்டும் என்று வற்புறுத்தினார் மிதவாத தலைவர்களான கோபால கிருஷ்ண கோகலே பெரோசுஷா மேத்தா ஆகியோர் ஒருவர் பின் ஒருவராய் மறைந்தபின் வாழ்ந்தவர்களில் கிலகரை இந்திய மக்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் ஆனார் 1920ஆம் ஆண்டில் அவர் மறையும் வரை திலகர் நாட்டின் விடுதலைக்காக முழுமூச்சுடன் பாடுபட்டார் 1916 இல் லக்னோவில் காங்கிரஸ் கூட்டத்தில் இரண்டு பிரிவுகளும் ஒன்றாக இணைந்தன.