ஷெர்ஷா

ADVERTISEMENT

ஷெர்ஷா

ஆப்கானிய இனத்தவரான ஷெர்ஷா இந்தியாவில் சூர் மரபை நிலைநாட்டினார் இவரது இயற்பெயர் பரீத் 1472 ஆம் ஆண்டு ஹோஷியாப்பூர் மாவட்டத்தில் உள்ள பட் ஸ்வாஹா என்னும் இடத்தில் பிறந்தார் அவரது தந்தை ஹஸ்ஸன் கான் பீகாரின் பகுதியின் ஜாகிர் தாராக அதாவது நிலச்சுவான்தார் ஆக இருந்தார்.ப reதின் இளமை வாழ்வு என்பவற்றை இருந்தது தமது மாற்றாந்தாயின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் சாரத்தை விட்டு நீங்கி ஜான்குரே அடைந்தார் இஸ்லாமிய கல்விக்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற இடத்தில் அவர் அரேபிய பாரசீக மொழிகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார் படத்தின் சிறப்பை அறிந்த ஜான்பூர் இன் ஆளுநரான ஜமல் கான் அவரது தந்தையின் அழைப்பை அழைத்துச் சென்று சாசனத்தின் ஜாகிர்தார் ஆக்கினார் அங்கு குடியானவர்கள் இடம் நேரடி தொடர்பு கொண்டு வருவாய் பெருக்கினார் தந்தையின் பண்ணையில் பணியாற்றியதன் மூலம் நல்ல நிர்வாகத் திறமையைப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *